Pages

2.8.11

போட்டியில் வெல்வது யார்?

யாருக்கு மறதி அதிகம்?

 


தனக்கு மறதி நோய் இருக்கிறது
என்று கூறிய கல்மாடியா?

இல்லை!



தெரியாது என்பதை தவிர வேறு எதுவும் ஞாபகம் இல்லாத  பிரதமரா?

இல்லை!


 நாட்டு மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்த ஊடகங்களா?

இல்லை!



திரும்ப திரும்ப இதே திருடன்களை ஒருவர் மாற்றி ஒருவரை தேர்ந்தெடுக்கும் மக்கள் தானே?

ஆமாம்!

ஆமாம்!


எத்தனை நாளைக்கு என்று மக்கள் கேட்பது காதில் விழுகிறதே...