இந்த பக்கம் வலைபூக்களில் ஆராய்ச்சி என்ற பெயரில் வரும் விஷம கருத்துக்களை பொய் என்று நிரூபிக்கும் பக்கம்... முதலில் சம்பந்தப் பட்ட பதிவரிடம் முறைப்படி மின்னஞ்சல் மூலம் விவரத்தை எடுத்துக் கூறி தவறான தகவல் என்று போடுமாறு கோரிக்கை வைத்தும் நிராகரிக்கப் படும் பொழுது உண்மையான தகவல்களை தொகுத்தளிக்க இந்த பக்கத்தை ஒதுக்குகிறேன்... இன்று நீக்கப் பட்ட களை, பீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்று எடுத்துக் கூறும் பதிவின் மறுபக்கம்...
கவலைகளை மறக்கும் தன்மையை ஆல்கஹால் உண்டாக்கும் என்பது மட்டும் மறைக்க முடியாத உண்மை.. கவலைகள் பிறக்கும் தளமான மூளையை பாதித்து விடுவதால் இயற்கையாகவே மனிதன் கவலையை மட்டும் அல்ல அனைத்தையும் மறந்து விடுகிறான்.. வலி, காயம், அடக்கம், போன்றவற்றையும் இந்த பட்டியலில் இணைத்து கொண்டால் படிப்பவர்களுக்கு நன்மை பயக்கும்...
2 . பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.
1982-1996 இந்த வருட இடை வெளிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர்அருந்தும் பழக்கமுள்ளவர்களுக்கு 20 - 50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு.
ஆல்கஹால் அருந்துவதால் முதலில் ரத்த கொதிப்பு அதிகரிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை என்று பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்..
http://en.wikipedia.org/wiki/Long-term_effects_of_alcohol
இதற்க்கான பதில் இந்த இனைய தளத்தில் உள்ளது.. பீர் எந்த வகையான கொழுப்பு சத்தையும் வைத்திருக்கவில்லை.. மாறாக அதிக அளவில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் கொழுப்பாக மாறி உடலில் உட்கார்ந்து கேடு விளைவிக்கும்..
http://nutritiondata.self.com/facts/beverages/3827/2
4 . பீரில் நிறைய நார் சாது உள்ளது ( Fiber)
இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார்60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடதுவிடுமாம்.இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்.
பீரில் எந்த நார் சத்தும் இல்லை என்று கீழே உள்ள இணையதளத்தில் இருந்து பார்த்து கொள்ளவும்..

இதற்கு தனியாக நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.. கீழே இருக்கும் இணையதளத்தில் நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.. புதிதாக magnesium selenium potassium posphorous போன்றவற்றை எப்பொழுது வைட்டமின் வகைகளில் சேர்த்தார்கள் என்பது தெரியவில்லை..
http://nutritiondata.self.com/facts/beverages/3827/௨
பீரில் தென்படும் அனைத்து சத்துக்களும் வோட்காவிலும் இருக்கிறதாம்..
http://www.organicfacts.net/nutrition-facts/beverages/nutritional-value-of-vodka-and-beer.html
வடிகட்டிய பொய்யான செய்தி என்று கீழே இருக்கும் இணைப்பு சுட்டுகிறது.. பீர் அருந்தும் அந்த ஒரு சில மணி துளிகள் மட்டுமே பீர் இது போல் ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும் என்று கூறி விட்டு, இதனால் ப்ளீடிங் ச்ற்றோகே வர வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர்.. யாஹூ பதில் இனைய தளத்தில் ஒருவர் கொடுத்திருக்கும் பதில் அனுபவ பூர்வமாக உள்ளது,, ஆனால் அவர் மருத்துவரா என்ற கேள்வி குறி அவரது பதிலை எந்த வகையில் எடுத்துக் கொல்வது என்று குழப்பமாக உள்ளது..
http://www.medicalnewstoday.com/releases/32037.ப்ப்
http://answers.yahoo.com/question/index?qid=௨௦௦௬௦௯௨௨௦௬௫௯௨௩ஆஆ௯ர்வ
மிக அதிக அளவில் மது அருந்துபவர்களுக்கு நரம்பு தளர்ச்சி மற்றும் மூளை பாதிப்பு ஏற்பத்வாதாக கீழே உள்ள இணையதளத்தில் புட்டு புட்டு வைக்கின்றனர்..
http://pubs.niaaa.nih.gov/publications/aa63/aa63.ஹதம்
ரத்த நாளங்களை விரிவுபடுத்தும் தன்மை பீரிடம் இல்லை என்று கீழ்வரும் இணையதளத்தில் தெளிவு படுத்தி உள்ளனர்.. ரத்த நாளங்களை விரிவுபடுத்தும் தன்மை இருந்தால் நாப்பது கிராம் உட்கொண்டதுக்கே எப்படி ரத்த கொதிப்பு அதிகமாகும் என்று தெரியவில்லை..
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/௧௫௮௩௭௮௨௯
9 . பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia)
லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில்இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives) செயல் படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.
ஆல்கஹால் நரம்பு மண்டலத்தை ஊடுருவுவதால் சாதாரணமாகவே தூக்கம் வரும்... ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள படி வைட்டமின் b2 [லக்டோப்லாவின்] உம் வைட்டமின் b3 [நிக்கோடினிக் அமிலங்கள்] உம் தூக்கம் வரவழைக்கும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றே படுகிறது.. இந்த விஷயம் எந்த புத்தகத்தில் இருக்கிறது என்று தெரிந்தால் நலமே..
கீழே கொடுக்கப் பட்டுள்ள இணைப்பில் உள்ள கட்டுரையின் கடைசி பாராவில் உள்ள அறிவுரைப்படி கற்களையும் உண்டாக்கும் என்பதோடு நிற்காமல் பீர் குடிப்பது கீல்முடக்கு வாதத்தையும் ஏற்படுத்தும் என்று பகிர்ந்துள்ளனர்..
http://www.medicinenet.com/script/main/art.asp?articlekey=80834&page=௨
அதற்கான பதில் வெள்ளை நிறத்திலும் இருக்கும்
1 . பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது. உண்மை
பொதுவாகவே அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறதாம்.
பொதுவாகவே அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறதாம்.
கவலைகளை மறக்கும் தன்மையை ஆல்கஹால் உண்டாக்கும் என்பது மட்டும் மறைக்க முடியாத உண்மை.. கவலைகள் பிறக்கும் தளமான மூளையை பாதித்து விடுவதால் இயற்கையாகவே மனிதன் கவலையை மட்டும் அல்ல அனைத்தையும் மறந்து விடுகிறான்.. வலி, காயம், அடக்கம், போன்றவற்றையும் இந்த பட்டியலில் இணைத்து கொண்டால் படிப்பவர்களுக்கு நன்மை பயக்கும்...
2 . பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.
1982-1996 இந்த வருட இடை வெளிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர்அருந்தும் பழக்கமுள்ளவர்களுக்கு 20 - 50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு.
ஆல்கஹால் அருந்துவதால் முதலில் ரத்த கொதிப்பு அதிகரிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை என்று பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்..
http://en.wikipedia.org/wiki/Long-term_effects_of_alcohol
3 . பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.
பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cholesterol (H D L - High Density Lipoprotein ) தருகிறது.எனவே இது இரத்தம் தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.(Clotting)
இதற்க்கான பதில் இந்த இனைய தளத்தில் உள்ளது.. பீர் எந்த வகையான கொழுப்பு சத்தையும் வைத்திருக்கவில்லை.. மாறாக அதிக அளவில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் கொழுப்பாக மாறி உடலில் உட்கார்ந்து கேடு விளைவிக்கும்..
http://nutritiondata.self.com/facts/beverages/3827/2
4 . பீரில் நிறைய நார் சாது உள்ளது ( Fiber)
இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார்60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடதுவிடுமாம்.இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்.
பீரில் எந்த நார் சத்தும் இல்லை என்று கீழே உள்ள இணையதளத்தில் இருந்து பார்த்து கொள்ளவும்..
http://nutritiondata.self.com/facts/beverages/3827/2
5 . பீர் வைட்டமின் செறிந்தது. ( பழைய போர்ன்விடா விளம்பரம் மாதிரி இருக்கு)
பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன.மக்னீசியம்,செலினியம்,பொட்டாசியம்,பாஸ்பரஸ், பயோட்டின், போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12.
பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன.மக்னீசியம்,செலினியம்,பொட்டாசியம்,பாஸ்பரஸ், பயோட்டின், போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12.
இதற்கு தனியாக நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.. கீழே இருக்கும் இணையதளத்தில் நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.. புதிதாக magnesium selenium potassium posphorous போன்றவற்றை எப்பொழுது வைட்டமின் வகைகளில் சேர்த்தார்கள் என்பது தெரியவில்லை..
http://nutritiondata.self.com/facts/beverages/3827/௨
பீரில் தென்படும் அனைத்து சத்துக்களும் வோட்காவிலும் இருக்கிறதாம்..
http://www.organicfacts.net/nutrition-facts/beverages/nutritional-value-of-vodka-and-beer.html
6 . பீர் மாரடைப்பை தடுகிறது.
2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவது மிகக்குறைவாம் காரணம், அளவான மது இரத்தத்தின் அடர்த்தியை குறைகிறது.இதனால் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் தடை இன்றி நடக்கிறது.இதனால் மிக சிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள மூளையில் இரதம் கெட்டியாகாமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புக்கள்அதிகரிக்கிறது.
2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவது மிகக்குறைவாம் காரணம், அளவான மது இரத்தத்தின் அடர்த்தியை குறைகிறது.இதனால் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் தடை இன்றி நடக்கிறது.இதனால் மிக சிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள மூளையில் இரதம் கெட்டியாகாமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புக்கள்அதிகரிக்கிறது.
வடிகட்டிய பொய்யான செய்தி என்று கீழே இருக்கும் இணைப்பு சுட்டுகிறது.. பீர் அருந்தும் அந்த ஒரு சில மணி துளிகள் மட்டுமே பீர் இது போல் ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும் என்று கூறி விட்டு, இதனால் ப்ளீடிங் ச்ற்றோகே வர வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர்.. யாஹூ பதில் இனைய தளத்தில் ஒருவர் கொடுத்திருக்கும் பதில் அனுபவ பூர்வமாக உள்ளது,, ஆனால் அவர் மருத்துவரா என்ற கேள்வி குறி அவரது பதிலை எந்த வகையில் எடுத்துக் கொல்வது என்று குழப்பமாக உள்ளது..
http://www.medicalnewstoday.com/releases/32037.ப்ப்
http://answers.yahoo.com/question/index?qid=௨௦௦௬௦௯௨௨௦௬௫௯௨௩ஆஆ௯ர்வ
7. பீர் உங்கள் மூளையை இளமையாக வைக்கிறது.
2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு - Mental impairment என்ற மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாத வர்களை விட 40% குறைவாக உள்ளது .
2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு - Mental impairment என்ற மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாத வர்களை விட 40% குறைவாக உள்ளது .
மிக அதிக அளவில் மது அருந்துபவர்களுக்கு நரம்பு தளர்ச்சி மற்றும் மூளை பாதிப்பு ஏற்பத்வாதாக கீழே உள்ள இணையதளத்தில் புட்டு புட்டு வைக்கின்றனர்..
http://pubs.niaaa.nih.gov/publications/aa63/aa63.ஹதம்
8 . பீர் நமது கல்லீரலுக்கு நல்லது.
மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களைஅகலப்படுத்துவதால் அங்குநடைபெறும் "வளர் சிதை மாற்றம் " காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால்நீக்கப்படுகின்றன This is from Beer Net Publication, April 2001 Biological Institute.
மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களைஅகலப்படுத்துவதால் அங்குநடைபெறும் "வளர் சிதை மாற்றம் " காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால்நீக்கப்படுகின்றன This is from Beer Net Publication, April 2001 Biological Institute.
ரத்த நாளங்களை விரிவுபடுத்தும் தன்மை பீரிடம் இல்லை என்று கீழ்வரும் இணையதளத்தில் தெளிவு படுத்தி உள்ளனர்.. ரத்த நாளங்களை விரிவுபடுத்தும் தன்மை இருந்தால் நாப்பது கிராம் உட்கொண்டதுக்கே எப்படி ரத்த கொதிப்பு அதிகமாகும் என்று தெரியவில்லை..
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/௧௫௮௩௭௮௨௯
9 . பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia)
லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில்இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives) செயல் படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.
ஆல்கஹால் நரம்பு மண்டலத்தை ஊடுருவுவதால் சாதாரணமாகவே தூக்கம் வரும்... ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள படி வைட்டமின் b2 [லக்டோப்லாவின்] உம் வைட்டமின் b3 [நிக்கோடினிக் அமிலங்கள்] உம் தூக்கம் வரவழைக்கும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றே படுகிறது.. இந்த விஷயம் எந்த புத்தகத்தில் இருக்கிறது என்று தெரிந்தால் நலமே..
10 . பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது.
நியூ காஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதைதடுக்கிறதாம்.