PFRDA [Pension Fund Regulatory and Development Authority] மசோதா
பல்லாயிரக் கணக்கான ஊழியர்களின் பென்ஷன் பணத்தை, பங்கு சந்தையில் முதலீடு செய்ய உருவாக்கப் படும் மசோதா, வரும் குளிர் கால கூட்டத் தொடரில் சட்டமாக இயற்றப் படும் என்றும்...
இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் 26 % முதலீடு செய்ய வழிவகை செய்யப் பட்டுள்ள போதிலும், இந்த வரிகள் அந்த சட்டத்தில் இருக்காது என்றும் கூறி உள்ளார்கள். இதற்க்கு முதன்மையான காரணம் பிற்காலத்தில் எந்த வித சட்டமும் இயற்றாமல் அதன் அளவை கூட்டிக் கொள்ளவே என்றும் பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன...
மேலும் இதன் மூலம் உத்தரவாதமான தொகை சம்பந்தப் பட்ட தொழிலாளிக்கு கிடைக்காது என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது...
http://articles.economictimes.indiatimes.com/2011-11-16/news/30405824_1_fdi-cap-insurance-sector-pension-sector
இந்த திட்டத்தில் உள்ள தொழிலாளிகள் பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக இடது சாரிகள் இந்த சட்டத்தை எதிர்ப்பதாக அறிவித்துள்ளனர்...
இதில் கொடுமை என்ன என்றால் இந்த திட்டத்தில் பல கிராமத்து மக்களும் இணைந்திருக்கிறார்கள் என்பதே.. வருங்கால கனவுகளுடன் விவசாய வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் தனியார் நிறுவனங்களின் மூலம் சேர்ந்துள்ளனர்... அவர்களுக்கு இந்த மாதிரி சட்டம் நிறைவேற்றப் படப் போகிறது என்று தெரிந்திருக்குமா என்ற கேள்வி இன்று என் தூக்கத்தை கெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
http://en.wikipedia.org/wiki/New_Pension_Scheme_%28India%29
http://pfrda.org.in/writereaddata/eventimages/Aggregato20List8968663130.pdf