வாச்சாத்தி சம்பவம் தொடர்பாக நீதி கிடைத்தது என்று கூக்குரல் இட்டாலும், தாமதமாக கிடைத்த நீதி அநீதி என்ற கூற்று இங்கு நம் முகத்தில் அறைகிறது...
தி.மு.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இந்த வழக்கை நீர்த்து போக செய்ய எடுத்த முயற்ச்சிகள் எப்படி தோற்றது என்பது இப்பொழுது வரலாறு...
அரசு இயந்திரம் என்ன செய்யும் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த வழக்கு...
இனிமேலும் இது போல் நடக்காதவாறு அதிகார பலம் படைத்த அரசு ஊழியர்களுக்கு மனிதாபிமானத்தை வளர்க்க வழி கிடைக்குமா என்பது கேள்விக்குறியே...
மனம் தளராமல் போராடிய அனைத்து உள்ளங்களுக்கும், போராட்டம் முடிந்து விட்டது என்று ஓய்ந்து விடாதீர்கள், இனி தான் உங்கள் போராட்டமே ஆரம்பம் ஆக போகிறது...

மேலும் தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பத்திரிகை செய்தி இணைப்பாக கீழே...
http://www.scribd.com/doc/67017158/Press-நியூஸ்
சூறாவளி வலைப்பூவில்
நிறப்பிரிகை வலைப்பூவில்
கோகுல் மனதில் வலைப்பூவில்
http://marudhang.blogspot.com/2011/10/blog-post.html