plan for the stars, then only you will land in the clouds.
விண்மீனை தொட திட்டமிடு, அப்பொழுது தான் உன்னால் மேகத்தையாவது தொட முடியும்
இந்த வார்த்தை பெரும்பாலனவர்கள் கேட்டிருப்பார்கள்...
என் கேள்வி என்ன என்றால்,
விண்மீனை தொட திட்டமிட்டு விட்டு, மேகத்தை தொட்டால் அது சரியான திட்டமிடல் இல்லை... அல்லது திட்டமிட்டதை சரியாக செயல் படுத்தவில்லை என்று தானே அர்த்தம்...
என்னை பொறுத்தவரை வெற்றி என்பது முதலில் வருவது அல்ல, எவ்வளவு கடினமான சமயங்களிலும் கொண்ட கொள்கையில் தவறாது, மனம் தளராமல் வெற்றிக் கோட்டை தொடுவதே ஆகும்....
இது தான் உண்மையான வெற்றி