politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

11.9.11

சமுதாயத்தின் பக்கவாதம்.


இராக் நாட்டு பால்லுஜா நகரில் அமெரிக்க அரசு தீவிரவாதத்தால் பதிக்கப் பட்டவர்..


இரோஷிமா நகரில் முதல் அணு ஆயுத பிரயோகத்தின் பாதிக்கப் பட்டவர்..


ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா தீவிரவாதத்தால் பாதிக்கப் பட்டவர்.


வியட்நாம் நாட்டில் அமெரிக்க தீவிரவாதம் பாதித்த சிலரில் இருவர்..
எந்தெந்த வலை தளங்களில் இருந்து இந்த படங்கள் எடுக்கப் பட்டன என்பதை அந்த படங்களை சுட்டினாலே தெரிந்து விடும்..

அமெரிக்க அரசின் தீவிரவாத போக்குகளால் ஏற்பட்ட பின் விளைவுகள் தீவிரவாதம் தீர்வல்ல என்று பறை சாற்றுகிறது.. இந்த நாளில் தீவிரவாதத்தால் உயிரிழந்த எண்ணற்ற உயிர்களுக்கு கண்ணீர் அஞ்சலி..