tamizhanban08 தமிழன்பன்
அண்ணா ஹசாரேவுக்கும் சொம்பு தூக்கிய தமிழக கண்மணிகளும் , பெண்மணிகளும் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது வியப்பளிக்கிறது #koodankulam
KThas G.K. Thas
சிங் தாத்தா வுக்கும் சோனியா பாட்டீக்கும் ரெண்டு அணு உலை பக்கத்துல ரூம் போட்டு குடுத்தா இருப்பாங்களா #கூடங்குளம்
Thanda_soru Sriraam
வருங்காலம் என்று ஒன்று இருந்தால் தானே அதற்கு மின்சாரம் வேண்டும்? சிந்தியுங்கள் #Koodankulam மக்கள் பற்றி!
tweetmebuddy Srivas
இறந்த மனிதனை எரியூட்ட, இருக்கும் மின்சார சுடுகாடுகள் போதாதென, பிறந்த மனிதனையும் எரிக்க புதிதாய், பெரிதாய் , தேவையா நமக்கு! #கூடங்குளம்
primusantony பிரிமசு அந்தோனி
அமெரிக்க உலை என்றால் எதிர்ப்பதும் ரசியா என்றால் அமைதி காப்பது கம்யுனிஸ்ட்களின் பணிசெவப்புசட்ட போட்டவன் பொய்சொல்ல மாட்டானாம் #கூடங்குளம்
toviji விஜய்
சத்தியமூர்த்தி பவனை கூடங்குளத்துக்கு மாற்றினால்கூட வேண்டாம் #koodankulam ஏன்னா மொத்தமா வரமாட்டாங்களே கோஷ்டிங்க ஒரே நேரத்துல
puli_senthil Thamizh K Senthil
15 தமிழ் குடும்பங்கள்னு பிலிம் காட்டும் இளங்கோவன்&co'வே கூடன்குளத்தில் இருப்பது தமிழர்கள் இல்லையா? #கூடங்குளம்
Kaniyen கனியன்
அணு உலைகளுக்கு பக்கத்தில் அமைச்சர்களுக்கு அப்பார்ட்மென்ட் கட்ட அனுமதி கொடுக்கிறோம் அப்பாவி மக்களாகிய நாங்கள்! #Koodankulam
SeSenthilkumar Se.Senthilkumar
Pradeephere Pradeep muniandi
எவ்வளவு அடித்தாலும் தாங்கும் வல்லமை தமிழனுக்கு உண்டுதான், அதற்காக உயிரோடு கொன்றே விடுவதா தமிழனை! #koodankulam