அரசின் கோர முகம் என்பது இது தான் என்று கூறி விட்டு சென்றிருக்கிறது நேற்றைய தினம்..
உறுமும் சீமானை எதிர்பார்த்து கண்கள் பூத்தது என்னவோ உண்மை தான்..
இது வரை சீமான் அவர்கள் புடவை தலைப்பின் பின் இருந்து வர தயாரில்லை என்பது தெரிகிறது...
சபையில் கூறியதாக நக்கீரன் வெளியிட்டிருக்கும் செய்தி எந்தளவு உண்மை என்பது தெரியாததால் ஆணிவேர் மேலும் செய்திகளுக்காக காத்திருக்கிறது..
அது வரை இன்று நடந்த அரசின் பயங்கரவாத செயல்களை கண்டித்த செய்திகளின் சுட்டி கீழ் வருமாறு..